• Mar 12 2026

போலிஸிடம் குணசேகரனை மாட்டிவிட்ட கரிகாலன்- ஷக்தியை வீட்டை விட்டு துரத்திய கதிர்-Ethirneechal -Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொ்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். அந்த வகையில் இந்த சீரியலில் இனிமேல் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

போலீஸ் குணசேகரன், கதிர், கரிகாலன் மூவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திருவிழாவுக்கு யாரெல்லாம் கார்ல போனீங்க என்று கேட்க, கரிகாலன் நான்,கதிர்மாமா,குணசேகரன் மூன்று பேரும் தான் ஒன்றாக வந்தோம் என்கின்றார்.


தொடர்ந்து வாசலில் உட்கார்ந்து இருக்கும் ஜான்சி ராணி, குணசேகரன் வீட்டுப் பிள்ளைகளிடம் போனால் போகுது என்று உங்க கிட்ட வம்பிளுக்காமல் இருக்கிறன் இனிமேல் இருக்க மாட்டேன் என்று சொல்கின்றார்.

மறுபுறம் ஜனனியும் ஷக்தியும் வந்தவுடன் வீட்டை விட்டு போடா வெளியே எனக் கதிர் துரத்துகின்றார்.ஆனால் குணசேகரன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு உள்ளே வா என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.



Advertisement

Advertisement