• Sep 19 2024

கமலின் 65 ஆண்டுகால திரைப்பயணம் கொண்டாடித்தீர்த்த "தக் லைப்" படக்குழு !

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்பயணத்தின் முதல் அடியாய் இருக்கும் 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் வெளியாகி 64 ஆண்டுகள் நிறைவடைத்திற்கும் நிலையில் தனக்கு நிகராக தமிழ் திரையுலகில் யாரும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் உலக நாயகன்.

KamalHaasan ➖ Our Pride! 🔦 (@KHOurPride) / X

தனது திரைவாழ்வின் 65வது ஆண்டை வெற்றிகரமாக தொடங்கியிருக்கும் உலக நாயகனுக்கு நாலா புறமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துள்ள நிலையில் அதை ஓர் விழாவாகவே கொண்டாடிருக்கின்றனர் "தக் லைப்" படக்குழுவினர்.இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவாகி வரும் "தக் லைப்" திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வருகிறது.


அண்மையில் உலகநாயகனின் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்ப்பார்ப்புகளை உடைத்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் அடுத்து தன்னை நிரூபிக்க முழு அர்ப்பணிப்புடன் "தக் லைப்" படத்தில் நடித்து வருகிறார் கமலஹாசன். 


Advertisement

Advertisement