• Apr 16 2026

விஷ்ணுவின் அலப்பறையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த கமல், உண்மையை உடைத்த விஜய்- Bigg Boss Promo 3

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து லுாப்பிலேயே இருக்கிறவங்க யாரு என்று கேட்க விஷ்ணு எழும்பி விசித்ராவைச் சொல்கின்றார். தினேஷ் எழும்பி ரவீனாவைச் சொல்கின்றார். ரவீனாவின் சிரிப்பு காதில் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய விஜய் என் வேலை என்டர்டெயின்மென்ட்  பண்றது அதை மாயா தடுத்ததே இல்லை.தொடர்ந்து நிக்சன் விஷ்ணுவின் பெயரைச் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement