• Mar 29 2025

பிரபல நிகழ்ச்சியில் காஜலுக்கு ஏற்பட்ட அசிங்கம்! தவறான இடத்தில கை வைத்த ரசிகர்! ஷாக் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வந்தவர் தான் காஜல் அகர்வால். தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு சில ஹிட் படங்களையும் கொடுத்திருந்தார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால் திருமணம் ஆகி செட்டிலான காரணத்தினால் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஆனாலும், அவருக்கு குழந்தை பிறந்தவுடன் மீண்டும் எடையை குறைத்து ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.


இந்த நிலையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல் அகர்வாலை தகாத முறையில் ரசிகர் ஒருவர் தொட முயற்சித்துள்ளார். தற்பொழுது இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது காஜல் அகர்வாலுடன் செல்பி எடுக்கச் சென்ற ரசிகர் ஒருவர், எல்லை மீறி காஜல் இடுப்பில் கைவைத்துள்ளார். 

இதனால், அதிர்ச்சியாகி ரியாக் செய்த காஜல், அந்த நபரை தள்ளியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement