• Mar 12 2026

ஈஸ்வரி எடுத்த முடிவால் குழப்பத்தில் இருக்கும் ஜனனி- ஈஸ்வரியைத் தேடி ஸ்கூலுக்கே போன குணசேகரன்-Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அப்பத்தா விஷயத்தில் உண்மையை வெளியில் கொண்டு வராமல் விடமாட்டோம். கூடிய சீக்கிரத்தில் உண்மையைக் கொண்டு வருவோம் என சக்தி சொல்ல குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார்.


தொடர்ந்து ஸ்கூலில் ஜனனி ஈஸ்வரியிடம் ஒரே ஒரு தடவை கேட்டால் சம்மதிப்பாங்க என்று சொல்ல ஈஸ்வரி, வேணாம் ஜனனி நான் வேலை செய்யல என்கின்றார்.

பின்னர் ஸ்கூலுக்கு வரும் குணசேகரன் ஈஸ்வரி என்ற ஒருத்தி வேலைக்கு சேர்ந்திருக்கிறா, அவ எங்க இருக்கிறா எனக் கேட்கின்றார்.அத்தோடு ஈஸ்வரியைத் தேடிப் போகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement