• Apr 15 2026

அவர அடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனா அடிச்சிடலாம்! மீண்டும் சகுனியாட்டத்தில் மாயா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், தற்போது இன்றைய நாளுக்கான முன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி ஆகியோர் பேசிக் கொண்டு இருக்கும் போது, புல்லி கேங்ல ஒன்னு உடையும் பாருங்க என தினேஷ் சொல்ல, அவங்க ஏன் இப்படி பண்ணுறாங்க..என அர்ச்சனாவும் பேசிக் கொண்டு உள்ளனர்.


மறுபக்கம், மாயாவும் பூர்ணிமாவும், நாம என்ன பண்ணினாலும் அது நமக்கு எதிரா தான் வருது..என பூர்ணிமா சொல்ல, அவர அடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனா கொஞ்சம் டைம் குடுத்தா அடிச்சிடலாம் என மாயாவும் பேசிக் கொண்டுள்ளனர்.


இவ்வாறு, தற்போது பிக் பாஸ் வீட்டில் ரெட் கார்ட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப்பின் சம்பவம் போல தினேஷையும் வெளியேற்ற மாயா திட்டம் போடுகிறாரோ என ரசிகர்கள் கிழித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement