• Jan 18 2025

இப்படி ஓபனா காட்டிட்டு கையால பொத்தி மறைச்சா நியாயமா சம்மு..! ஏப்ரலில் ஹாட் போட்டோ ஷூட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை சமந்தா. அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.

2017 ஆம் ஆண்டில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா,  கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து  பெற்று  அவரை பிரிந்து விட்டார்.

அதற்குப் பின் தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு,  மயோசிடிஸ் நோய் ஏற்படவே மிகவும் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார்.


தற்போது பாலிவுட் படத்தில் நடித்து வரும் சமந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.


இந்த நிலையில், தற்போது கருப்பு நிற ஆடையில் கிளாமர் போஸ்ட் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளன.

அதிலும், ஜீன்ஸ் கோர்ட் போட்டு நடுவில் நல்ல காற்றோட்டம் படுவது போல ஒப்னா ஆடை போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலுக்கு இப்படி தானா போடணும் என தமது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.



Advertisement

Advertisement