• Dec 27 2024

கவின் படத்திற்கு நோ சொன்ன அனிருத்..! காரணம் இது தானா..?

Mathumitha / 15 hours ago

Advertisement

Listen News!

சதீஷ் இயக்கத்தில் கவின் மற்றும் பிரித்து அஸ்ராணி நடிப்பில் உருவாகியுள்ள "கிஸ்"திரைப்படத்தினை இசையமைக்க இருந்தார் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இந்நிலையில் குறித்த முடிவிலிருந்து அவர் மாறியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.


அதாவது அனிருத் அவர்கள் மிகவும் ஒரு பிஸியான இசையமைப்பாளர் அதாவது அவர் கிட்டதட்ட 17 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகின்றார்.இந்நிலையில் குறித்த படத்திலிருந்து விலகியதற்கு காரணம் அவர் தற்போது விடாமுயற்சி,கூலி போன்ற 11 பெரிய படங்களில் இசையமைப்பாளராக கமிட்டாகி இருப்பதாகவும் அவரது இவ் பிஸி நேரத்தில் இப்படத்தினை முடித்து கொடுப்பதற்கு மிகவும் கடினம் என்பதால் விலகியதாக அவர் சார்ந்த தரப்பில் இருந்து தகவல்கள் பரவி வருகின்றது.


இருப்பினும் இவர் விலகவில்லை படக்குழுவே இவரை விலக்கியுள்ளதாகவும் காரணம் இவர் படத்திற்கு குறித்த நேரத்திற்கு இசையமைத்து கொடுக்கவில்லை எனவும் ஒரு தரப்பு வட்டாரங்களில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement