• Dec 27 2024

நல்ல வேளை யாரும் பாக்கல ..!வைரலாகும் சன்னிலயோனின் வீடியோ..

Mathumitha / 15 hours ago

Advertisement

Listen News!

பிரபல கனடிய பாலிவுட் நடிகையும் பெண் தொழிலதிபரும் முன்னாள் ஆபாசதிரைப்பட நடிகையுமான சன்னி லியோனே இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.ஆபாச திரைப்படங்களினை நடித்து வந்ததால் பல இடர்களினை சந்தித்த இவரை இந்தியாவில் இருந்து ஒதுக்கி வைத்தனர்.


தொடர்ந்து பல புகைப்படங்களினை வெளியிட்டு இளசுகளின் மனதினை கொள்ளை கொண்டுவரும் இவர் தற்போது நடந்து வரும் போது கீழே தவறுதலாக தடக்கி விழுந்துள்ளார்.குறித்த வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "2025 இன் ரோலிங் வீடியோ "இது என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.


இதற்க்கு அவரது ரசிகர்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.வீடியோ இதோ..

Advertisement

Advertisement