• Jan 18 2025

குடும்பத்துடன் இலங்கை வந்த நடிகை ரம்பா... எதற்காக வந்தார்... இதுதான் காரணமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்களின் இசை நிகழ்ச்சி எதிர் வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக நடிகை ரம்பா அவர்கள்  இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 


ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியானது யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ம் திகதி மலை 5 மணியளவில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக இந்திய பிரபலங்கள் வருகை தரவுள்ளனர். 

இந்நிலையில் நோர்த்தன் யுனியின் உரிமையாளரான இந்திரனும் அவரது மனைவி ரம்பாவும் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கிளிநொச்சி ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணைக்கு சென்றிருந்ததுடன், வருகை தந்த நடிகை ரம்பாவின் குடும்பத்தினருக்கு குத்து விளக்கி ஏற்றி வரவேற்றனர். 

Advertisement

Advertisement