• Jan 19 2025

லட்ச கணக்கில் சம்பாதிக்கும் மணிமேகலைக்கு இந்த நிலையா? அவரே வெளியிட்ட போட்டோஸ்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலம் ஆனவர்களுள் ஒருவன் தான் மணிமேகலை. இவர் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து அதற்குப் பிறகு விஜய் டிவிக்கு சென்று தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக காமெடி கலக்கி வந்த இவர், தற்போது நடக்கும் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக காணப்படுகிறார்.

இவ்வாறு விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் மணிமேகலை தனது கணவருடன் இணைந்து சொந்தமாக நிலம் வாங்கி அங்கு பார்ம் ஹவுஸ் ஒன்றை கட்டி வருகின்றார்.


அவர் லட்சக்கணக்கு சம்பாதித்தாலும் அவருக்கு கிராமத்து வாழ்க்கை தான் பிடித்துள்ளது. அங்கு எப்போதும் அனைவரிடமும் சகஜமாக பேசிப் பழகி அதையே தனது youtube சேனலியையும் வெளியிட்டு வருகின்றார்.

இந்த நிலையில், தற்போது தனது பார்ம் ஹவுஸில் நீர் தொட்டியை கிளீன் செய்து அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டு உள்ளார் மணிமேகலை. குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.


GalleryGalleryGalleryGalleryGallery


Advertisement

Advertisement