• Oct 01 2026

சீரியலில் பார்த்த ரேஷ்மாவா இது? குட்டி ஆடையில் படுகிளாமராக போஸ் கொடுக்கிறாங்களே.!!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேஷ்மா முரளிதரன். சீரியல்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களிலும், ஹோம்லியான தோற்றத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார்.


இதுவரை சீரியல்களில் பெரும்பாலும் ஹோம்லியான லுக்கில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, ரேஷ்மாவின் இந்த புதிய கிளாமர் லுக் சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டைலான உடையில், வித்தியாசமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுடன் அவர் கொடுத்துள்ள போஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக, இதுவரை பார்க்காத வகையில் மாடர்ன் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தில் ரேஷ்மா முரளிதரன் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.


போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த பலரும் அவரது புதிய லுக்கை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்களிடம் இருந்து லைக்குகளும் குவிந்து வருகின்றன.

சின்னத்திரையில் ஹோம்லியான கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான ரேஷ்மா, தற்போது போட்டோஷூட் மூலம் தனது மாடர்ன் லுக்கை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. 

Advertisement

Advertisement