• Sep 19 2024

இசையமைப்பாளர் இளையராஜா வீடா இது? இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் 1976-இல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா.

இவர் இதுவரை 1000ற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் அதுமட்டுமல்லாது இவர் இசைத்துறையில் உயரிய விருது என அழைக்கப்படும் ‘பத்ம பூஷன்’ விருதையும் பெற்றிருக்கின்றார்.

இளையராஜா குறித்து சமீபத்தில் ஒரு சந்தோஷமான செய்தி வந்தது, அதாவது அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வர ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

அத்தோடு தேனி மாவட்டத்தில் உள்ள பன்னைபுரம் இளையராஜாவின் சொந்த ஊர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அங்கு அவருக்கு இருக்கும் சொந்த வீட்டை இதுவரை யாரும் பார்த்தது இல்லை.

இதோ இசை வாத்தியங்கள் டிசைன்களோடு கூடிய அவரது வீடு,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement