விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ஷிவானி.

தனது வசீகரமான அழகால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஷிவானி, சின்னத்திரையை தாண்டி விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த எப்போதும் ஃபோட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்தவகையில் அவர் தனது வீட்டிலிருந்து எடுத்த போட்டோஸ்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!