• Mar 11 2026

அடுத்த சூப்பர் ஹிட் படம் வருகிறதா? மோகன்லால்–மம்முட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ பட தகவல்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த “பேட்ரியாட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்ததுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


இந்த படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான “பேட்ரியாட்” டீசர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டீசர் மூலம், இப்படம் முழுக்க ஆக்ஷன் படமாக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், “பேட்ரியாட்” படத்தின் படப்பிடிப்பு 140 நாட்கள் தொடர் வேகமாக நடந்துவந்தது. படக்குழு தற்பொழுது இந்த நீண்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement