• Feb 01 2026

'அவர் கண்ணுல நான் அத பாக்கணும்..' தப்புக்கணக்கு போடும் மேக்னா! வெளியான ரொமாண்டிக் ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


அதில், இரண்டு பேரும் பிசினஸ் பாட்னரா ஆகிட்டீங்க. உங்க மனசுல இருக்கிறத பத்தி தமிழ்ட சொல்லுங்க, இல்ல நான் வேணும்னா கல்யாணத்த பத்தி பேசுரன் என அந்த அம்மா மேக்னாவிடம் சொல்ல, இப்ப அவசரப்பட வேணாம். அவருக்கும் என் மேல லவ் இருக்கு என தெரியணும். அத அவர் கண்ணுல பாக்கணும். இன்னும் கொஞ்சம் டைம் எடுப்பம் என பதிலுக்கு கூறுகிறார். இதோ வெளியான ப்ரோமோ....


Advertisement

Advertisement