• Sep 16 2024

படத்துல நான் நடிக்கவில்லை... இந்த படம் வெற்றிதான்... ஸ்ரீமன் வெளியிட்ட வீடியோ...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் மாசான நடிப்பில் நாளை ரிலீஸாக இருக்கும் திரைப்படம் கோட். நாளை எப்போது விடியும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீமன் சமூகவலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.


அதில் சிலப்படங்களுக்கு மட்டும் சொல்லலாம் ஒரு படம் சூப்பர் டூப்பர் வெற்றி அடையும் என்று அப்படித்தான் இந்த படத்திற்கு ஒரு ஹப் இருக்கு. நமக்குள்ள ஏதோ ஒரு நம்பிக்கைல சொல்லுவம் இந்த படம் நல்லா ஓடும்னு நிச்சயமா சொல்லுறேன் படத்துல நான் நடிக்க வில்லை ஆனால் இந்த படம் வெற்றி அடையும் எந்த படம்னு யோசிக்கிறீங்களா கோட் தான் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். 

  

Advertisement

Advertisement