• Jan 18 2025

வையில் கார்ட் என்றியால் சூடு பிடிக்கும் ஆட்டம்! இந்த வார நாமினேட் லிஸ்ட் இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சிவ குமார் ,வர்ஷினி வெங்கட் ,மஞ்சரி,ரேயான்,ரானவ் ஆகிய போட்டியாளர்கள் வையில் காட் என்றி கொடுத்துள்ளனர். இந்த வார நோமிடெட் டாஸ்க் நடைபெறுகிறது. 


அதில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்துள்ளனர். அந்த லிஸ்டில் ஜாக்குலின், விஷால்,தீபக், ரஞ்சித், அருண், முத்து,சச்சினா, பவித்ரா,ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

d_i_a


உள்ளே இதுவரைக்கும் இருந்த போட்டியாளர்கள் வையில் கார்ட் போட்டியாளர்களிடம் எதற்காக நாமினேட் செய்தீர்கள் என்று கேட்டு கொண்டிருக்கின்றனர். முத்து ஒருமாதிரி கேம் விளையாடுகிறார் என்று கூறுகிறார் மற்ற போட்டியாளர்கள். இதுவரைக்கும் ஆரவாரமாக இருந்த பிக் பாஸ் வீடு வையில் கார்ட் என்றி போட்டியாளர்களினால் ரணகமலம் ஆகுமா என்று பார்ப்போம்.  

Advertisement

Advertisement