• Apr 15 2026

சூரியுடன் கால்பந்து விளையாடும் சிறுவர்கள்... சிறப்பாங்க பொங்கல் வைத்து கொண்டாடிய சூரி குடும்பத்தினர்... வைரல் வீடியோ இதோ..

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் தின சிறப்பு விடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார். 


பல திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி, இவர் காமெடி நடிகராக இருந்ததோடு தற்போது நடிகராகவும் களமிறங்கி இருக்கிறார். அந்த திரைபடம்மும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 


பொங்கல் தினத்தில் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடியுள்ள நடிகர் சூரி, பொங்கல் படைத்த பின்னர் சிறுவர்களுடன் கால் பந்து விளையாடுவதுமாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை தனது இன்ஸராகிராமில் விடியோவாக பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement