• Sep 10 2026

நடிகை அஞ்சு குரியன் செய்த செயல்.... கண்ணீருடன் காலில் விழுந்த ரசிகன்... வைரல் வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் பிரபலமான நடிகை அஞ்சு குரியன் காலில் விழுந்த ரசிகரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  கதாநாயகியாக 2016ல் அறிமுகமானார். 


மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது தமிழில் உருவாகி வரும் wolf எனும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். திரையுலக நட்சத்திரங்களின்  வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.  சமீபத்தில் நடிகை அஞ்சு குரியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.


அப்போது ரசிகர் ஒருவர் திடீரென நடிகை நஞ்சு குரியனின் காலில் விழுந்து கண்கலங்கியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement