சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. சாவா திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னர் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில், ரசிகர்கள் எதிர்பார்த்திராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ராஷ்மிகாவின் காலில் ஏற்பட்ட காயத்தால் மீண்டும் வீல் சியாருடன் புரொமோஷனுக்கு வந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
காயம் ஏற்பட்டிருந்தாலும் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையால் ராஷ்மிகா திரும்பவும் வீல் சியாருடன் வந்து, பட புரொமோஷனில் கலந்து கொண்டார். அவரது இந்த தைரியம், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்ததுள்ளது. ராஷ்மிகா மேலும் கூறியதாவது, நான் காயத்தில் இருந்தபோதிலும், ரசிகர்கள் என் மீது அதிகளவு அக்கறையைக் காட்டினார்கள் என்றார்.
திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு மீண்டும் வீல்சேரில் வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா.!#RashmikaMandanna #Cinema #ViralVideo #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/Z7chEojzta
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) February 22, 2025
Listen News!