• Jan 19 2025

கலா மாஸ்டருடன் நடனமாடிய லட்சுமி மேனன்... வைரலாகும் வீடியோ இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சென்னையில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் சினிமாவுக்கு பல நல்ல வசனங்களையும், திரைக்கதைகளையும் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.


அவரது நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 24ம் தேதி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்பட்டு, நேற்றைய தினம் ஜனவரி 6ம் திகதி  கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குறித்த விழா நடைபெற்றது.


 இந்த விழாவிற்கு கலா மாஸ்டர் நடன நிகழ்வுகளுக்கு பயிற்சி வழங்கி இருந்தார். இந்நிலையில் தனது இன்ஸராகிராமில் நடிகை  லட்சுமி மேனன்  அவர்களுக்கு நடன பயிற்சி வழங்கிய போது எடுக்கபட்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

   

Advertisement

Advertisement