• Oct 03 2024

டாப்பு குக்கு டூப் குக்கு முடிந்தகையோடு சன்வியில் தொடங்கியுள்ள புதிய ஷோ... இதோ ப்ரோமோ...

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

டிஆர்பில் டாப்பில் இருக்கும் சன் டிவி பல சீரியல்களில் முன்னிலையில் இருக்கிறது. பல புதிய புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் படுத்துகிறது. சமீபத்தில் கூட டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு செம ஹிட்டாக ஒளிபரப்பாகி அருமையாக நிறைவடைந்தது.


இந்நிலையில் அடுத்த நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பயுள்ளார்கள். அதற்கு மாமா மனசிலாயோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோவும் ரிலீசாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கு என்று ஒளிபரப்பாகிய பின்னரே தெரியவரும். இனிதான் ப்ரோமோ இதோ... 


Advertisement

Advertisement