• Mar 10 2026

உலக அழகியின் பிரமாண்ட வீட்டை பார்த்து இருக்கிறீங்களா?... புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரின் வீடு எப்படி இருக்கும் என்று தெரியுமா வாங்க பார்க்கலாம்.  


ஐஸ்வர்யா ராய்க்கு ஹிந்தி திரையுலகம் பக்கம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.


பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு மகள் உள்ளார். பிரமாண்ட வீடு இந்நிலையில், கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பிரமாண்ட வீட்டின் விலை மட்டுமே ரூ. 21 கோடி என்கின்றனர். 


Advertisement

Advertisement