• Jan 19 2025

லோகேஷ் வந்ததால் தான் இந்த படம் நல்லா வந்திச்சி... படத்தை மக்கள் ரசிக்கிறாங்க அது போதும்-நடிகர் விஜய்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

fight club படத்தின் கதாநாயகராக நடித்த விஜய் குமார்  ஊடகவியளாலரின் சந்திப்பின் போது படம் தொடர்பாக இவாறு தெரிவித்தார். இந்த படத்துக்கு மக்களின் வரவேற்பை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஒரு தருணத்துக்கு தான் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டேன் .


நம்மளோட சின்சியர பெஸ்ட்ட கொடுக்கனும். மக்கள் அதை இரசிக்கிறாங்க என்றும்  போது மனதுக்கு நிறைவா இருக்கும். அவர் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்தது  என்னவெனில்   வீட்டில்  இருந்து தனியா படம் பார்ப்பதற்கும் மக்களோடு சேர்ந்து ஒன்றாக பார்க்கும் போது ஒரு தனி பீல் ஆச்சி என்றும் கூறியுள்ளார். லோகேஷ் வந்ததால் இந்த படம் இன்னும் நல்லா வந்திச்சி என்றும் விஜய் குமார் கூறியுள்ளார்.


Fight Club படத்தை மிகவும் ரசித்தேன். அற்புதமான காட்சிகள், படத்தொகுப்பு, இசை என இது ஒரு Raw and Bloody Violent ஆக்ஷன் படமாக உள்ளது. விஜய் குமார் ஒரு சிறந்த ஹீரோவாக வேண்டும் என நான் எப்போதும் விரும்பினேன். இந்த படம் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். என் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement