• Jan 19 2025

மாடர்ன் உடையில் டிடி-யின் அழகிய போட்டோ ஷூட் இதோ..

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியை பொறுத்தவரையில் அதில் பல நபர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்து பெரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவதற்கான வாய்ப்பு விஜய் டிவியில் அதிகமாகவே காணப்படுகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றது. அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களுக்கு அமோக வரவேற்பு காணப்படும். அந்த வகையில் சிறு வயது முதல்  விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி.

வெள்ளித்திரையிலும் சில படங்களில் டிடி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி விஜய் அவார்ட்ஸ், பெரிய நடிகர்களின் ஆடியோ லான்ச் என்றால் டிடி தான் தொகுத்து வழங்குவார். மேலும் கல்லூரியில் ஆசிரியராகவும் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.


திவ்ய தர்ஷினியின் சொந்த வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து கொண்டனர்.

இந்த நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் டிடி வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக காணப்படுகின்றது. இதோ அந்த  புகைப்படங்கள்.

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Advertisement

Advertisement