• Dec 04 2024

திருமணம் செய்துகொண்ட பிக் பாஸ்-6 பிரபலம்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல போட்டியாளர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.  இந்நிலையில் தமிழ் 6வது சீசன் மூலம் பெரிய அளவில் பிரபலமானவர் விக்ரமன்.


இந்நிகழ்ச்சிக்கு முன் விக்ரமன் சீரியல் கூட நடித்திருக்கிறார்,. ஆனால் அது கொடுக்காத ரீச் பிக்பாஸ் அவருக்கு கொடுத்திருந்தது.  இந்த நிலையில் விக்ரமன் குறித்து ஒரு சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் புகழ் நடிகர் விக்ரமனுக்கு திருமணம் முடிந்துள்ளது.

d_i_a



தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட அதற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் அந்த நிகழ்வுக்கு பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.  


Advertisement

Advertisement