• Mar 13 2026

மாளவிகா மோகனனுக்கு திருமணமா! மணப்பெண் கோலத்தில் மாளவிகா! வைரல் புகைப்படங்கள் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன். தற்போது தனது இன்ஸராகிரேமில் மணப்பெண் போல இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2018 -ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலமாக மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். 

Advertisement

Advertisement