• Jan 19 2025

இயக்குனர் ஆன பேத்தி! எப்படி பாராட்டி இருக்கிறார் பாருங்க! மகிழ்ச்சியில் பாரதிராஜா...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பவர். அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் தற்போது தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். 


பாரதிராஜா சமீப காலமாக குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் நிலையில் அவரது குடுப்பத்தில் இருந்து ஒரு புது இயக்குனர் வந்திருக்கிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார்.


அவர் தனது படிப்புக்காக உருவாக்கிய குறும்படத்தில் பாரதிராஜாவை வைத்து இயக்கி இருக்கிறார். தனது பேத்தி சிறப்பாக பணியாற்றியதாக கூறி அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ...



Advertisement

Advertisement