முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு ஆண்டனி தட்டேல் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் நிறைய ஸ்டைலில் திருமணம் செய்து வந்தார். திருமணத்தின் பின்னர் மஞ்சள் தாலியுடன் தனது "பேபி ஜான் " திரைப்பட நிகழ்வுகளில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்த இவர் சமீபகாலங்களாக தனது கணவருடன் நேரத்தை செலவழித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது கணவனுடன் பார்ட்டி பண்ணிய புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார். இதில் இருவரும் மிகவும் ஜோலியாக இருப்பது போன்று காணப்படுகின்றது. குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
12 வருடங்களின் பின்னர் தனது காதல் கணவரை கரம் பிடித்ததை மிகவும் ஆரவாரமாக கொண்டாடி வரும் நடிகை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதனால் ரசிகர்கள் அதிகம் பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படங்களில் கீர்த்தி பச்சை நிற ஆடையுடன் கலக்கியுள்ளார். புகைப்படங்கள் இதோ...
Listen News!