• Jan 09 2026

கீர்த்தியுடன் கூட்டணி சேர்ந்த சமந்தா.! வெளியான லேட்டஸ்ட் Clicks இதோ..

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளபக்கங்களில் என்றும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. தனது வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, ஃபிட்னஸ், தியானம் மற்றும் பயணம் என அனைத்தையும் பயனுள்ள முறையில் பகிரும் ஒரு பிரபலமான நபராகவும், மோட்டிவேஷனல் person ஆகவும் இவர் பார்க்கப்படுகிறார்.


அந்த வகையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்ட புதிய புகைப்பட தொகுப்பு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இதில் முக்கியமாக, நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக் கொண்ட கிளிக்ஸ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.


இந்த புகைப்படங்களில், சமந்தா ஒரு ரெஸ்டாரெண்ட்டில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் ஒரே டேபிளில் அமர்ந்து, சிரித்தபடி உரையாடும் நிமிடங்கள் பதிவாகியுள்ளன. இது மட்டுமல்லாமல், சமந்தா தான் சமீபத்திய வாரங்களாக வாழ்க்கையில் நடந்த சில அழகான தருணங்களையும் சேர்த்து ஒரு photo dump போல பகிர்ந்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement