• Aug 15 2025

அவன் நம்மளவிட கல்லுளிமங்கன்... விக்ரமின் வெற்றி குறித்து பேசிய கூல் சுரேஷ்! வீடியோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இதில், கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுக்கு விதம் விதமாக டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் விக்ரம் வெற்றி பெறுகிறார். அதை பற்றி கூல் சுரேஷ் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.


அதன்படி, இம்முறை இறுதியாக வைக்கப்பட்ட நாமினேஷன் கேம்மில் விக்ரம் தான் 5 ஸ்டார்களையும் பெற்றார். 

இவ்வாறான நிலையில், விக்ரம் வெற்றி பெற்றது யாருக்கும் பிடிக்கவில்லை என்பது போல விஷ்ணு, மணியுடன் பேசிக் கொள்கிறார் கூல் சுரேஷ்.

குறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதோ அந்த வீடியோ.... 


Advertisement

Advertisement