• Apr 26 2024

அடடே 80களில் பிரபல்யமான நடிகையாக வலம் வந்த சரிதாவின் இரண்டு மகன்களையும் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அதிக படங்களில் நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை சரிதா.இவர் இதுவரை 141 திரைப்படங்களுக்கு அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இது தவிர சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார்.1978ம் ஆண்டு மரோ சரிதா என்ற தெலுங்கு படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.


கே.பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை மிகவும் ஹிட் படங்களாகும். 


தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என படங்கள் நடித்துள்ளார்.சரிதா அவர்களுக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது, ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்துள்ளது. சரிதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்,இந்த நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement