• Feb 22 2025

பிக் பாஸ் டைட்டில் வின்னர் எப்படி சிக்கியிருக்கா பாத்தீங்களா? அவரே வெளியிட்ட போட்டோஸ் இதோ...

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் விஜே அர்ச்சனா. இவர் ராஜா ராணி 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  

ஆரம்பத்தில் அழுது புலம்பி நான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பேசி இருந்தாலும், நாளடைவில் தன்னை முழுமையாக மாற்றி, டைட்டில் வின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு தனது நாட்களை சிறப்பாக நகர்த்திச் சென்றார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் நுழைந்த பின்னர் அனைவரின் ஆட்டத்தையும் மாற்றியுள்ளார் அர்ச்சனா.


பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்ற பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தன் மூலம், அதிலும் பிரதீப் ரெட் கார்ட் விஷயத்தின் பின்னர் இவருக்கு மேலும் ஆதரவு பெருகியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக டைட்டிலையும் வெற்றி பெற்று, 50 லட்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டார்.


இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன், ரசிகர்களும் தமது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement