• Jan 18 2025

நடிகை சிம்ரனின் கணவன் மற்றும் மகன்களைப் பார்த்திருக்கின்றீர்களா?- பாலிவூட் ஹீரோக்கள் போல இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!


90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கனியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.


நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

அடிக்கடி தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார் சிம்ரன். இந்நிலையில், தற்பொழுது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் இணைந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதற்கு லைக்குகள் குவிந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement