• Apr 14 2026

பிக்பாஸ் 7 பிறகு புதிய நகை கடை திறந்த vj அர்ச்சனா... அவரே வெளியிட்ட வீடியோ இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத புதிய விஷயங்கள் நிறைய நடந்தது. இரண்டு வீடு, முதல் வாரத்தில் இருந்தே எலிமினேஷன், மொத்தமாக வந்த வைல்ட் கார்ட்டு என்ட்ரி, டபுள் எவிக்ஷன், வைல்ட் கார்ட்டு போட்டியாளர் வெற்றியாளர் என நிறைய மாற்றங்கள் இதில் நடந்தன.


வைல்ட் கார்ட்டு போட்டியாளராக பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்குள் நுழைந்து எல்லோருக்கும் டப் கொடுத்து விளையாடி அசத்தியவர் அர்ச்சனா. ராஜா ராணி 2 தொடர் மூலம் மக்கள் பலருக்கும் அறிமுகமான இவர் பிக்பாஸ் மூலம் பேராதரவை பெற்றுள்ளார். ,


பிக்பாஸ் முடிந்தபிறகு பிஸியாக பேட்டிகள் கொடுத்துவந்த இவர் இப்போது ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட வீடீயோவை அவரே தனது இன்ஸ்ராகிராமில் பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த வீடியோ... 


Advertisement

Advertisement