• Apr 26 2024

நடிகர் ஆனந்த ராஜின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்திருக்கின்றீர்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90 களில் மிரட்டல் வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த் ராஜ். இவர் 1987-ம் ஆண்டு வெளியான 'தாய் மேல் ஆணை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். வில்லனாக நடித்து வந்த இவர் சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.


ஆனந்த் ராஜ் கடந்த ஆண்டு பிரின்ஸ், கோப்ரா, இடியட், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் ரசிகர்கள் அதிகம் பார்த்திராத ஆனந்த் ராஜின் அழகிய குடும்பத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement