• Feb 05 2026

பாக்கியாவின் கான்டீன் சமையல் வேலையில் கோபியும் சேர்ந்து விட்டாரா?- ஈஸ்வரி கொடுத்த ரீட்மென்ட் போல- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே...

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்…

முன்பு TRPஇல் டாப்பில் இருந்தது இப்போது கொஞ்சம் சுமாராக தான் இருக்கின்றது. சீரியலின் கதைப்படி பாக்கியா கவர்மென்ட் கான்டீன் ஆடரை வாங்குவதற்காக பாக்கியா உதவிகளை செய்து வருகின்றார்.இதனால் அடுத்து என்ன டுவிஸ்ட் நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் தற்பொழுது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா டீமுடன் சேர்ந்து கோபி பாத்திரம் ஒன்றை துாக்கி வைத்து போட்டோ எடுத்துள்ளார்.இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் தமது கமெண்டகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement