• Mar 12 2026

ஈஸ்வரியை வீட்டை விட்டுத் துரத்திய குணசேகரன்-கை தட்டி சிரித்த கதிரும் ஞானமும்- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது வாங்க பார்க்கலாம்.

அதாவது, ஈஸ்வரி எலெக்ஷனில் நிற்கப்போவதால் பத்திரிகையாளர்கள் வந்து ஈஸ்வரியைப் பேட்டி எடுக்கின்றனர். அப்போது அவர் பெண்களுக்கு எப்போதும் தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுப்பேன். அவர்களுக்கு தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன் என்கின்றார்.


இதனை குணசேகரன் ஈஸ்வரிக்கு முன்னால் இருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றார்.தொடர்ந்து பேசும் குணசேகரன் இவ பேசிற அரசியல் வேற,கள அரசியல் வேற என்கின்றார்.அப்போது அந்த பெண் நிச்சயமாக நீங்க கணவரை ஜெயிப்பீங்க என்று சொல்லி விடுகின்றார்.

இதனால் ஈஸ்வரியை வெளியே இழுத்துக் கொண்டு போள் தள்ளி விடுகின்றார். கதிரும் ஞானமும் கைதட்டுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement