• Nov 13 2025

காவேரியின் குழந்தைக்காக வேண்டுதல் செய்யும் சாரதா.. கோபத்தில் கத்தும் கங்கா.! டுடே ப்ரோமோ

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

மகாநதி சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், காவேரியும் கங்காவும் ஹாஸ்பிடலில போய் குழந்தை எப்புடி இருக்கு என்று செக் பண்ணிப் பார்க்கிறார்கள். அப்ப கங்கா டாக்டரைப் பார்த்து Most Relative-ஐ கல்யாணம் பண்ணால் பிறக்கப்போற குழந்தைக்கு ஏதாவது குறை இருக்கும் என்று சொல்லுறாங்க உண்மையா.? என்று கேட்கிறார். 


அதைக் கேட்ட டாக்டர் குழந்தை நல்ல healthy-ஆ இருக்கு என்கிறார். அதைக் கேட்ட உடனே எல்லாரும் சந்தோசபப்டுறார்கள். பின் சாரதா காவேரியைப் பார்த்து உனக்குப் பிறக்கப் போற குழந்தை நல்ல மாதிரி இருக்கணும் என்று வேண்டுதல் வைச்சிருக்கேன் என்று சொல்லுறார்.


அதனை அடுத்து, சாரதா கோயிலில போய் தன்ர வேண்டுதலை செய்யுறார். அதைப் பார்த்த காவேரி எனக்காக எதுக்கு இப்புடி எல்லாம் கஷ்டப்படுற என்று சொல்லி அழுகிறார். பின் கங்கா நானும் தான் என்ர குழந்தைக்கு ஏதாவது நடந்திடும் என்று பயந்தேன் ஆனா நீ எனக்காக வேண்டுதல் செய்யாமல் காவேரிக்காக வேண்டுதல் செய்யுற என்று சாரதா மேல கோபப்படுறார். இதுதான் தற்பொழுது வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement