• Mar 11 2026

சிம்புவுடன் வடசென்னை 2 செய்ய திட்டமிடும் வெற்றிமாறன்.!தனுஷின் பேச்சால் குழம்பிய ரசிகர்கள்!

Roshika / 8 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியில் தயாரான திரைப்படம் வட சென்னை .இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . இந்த நிலையில் வட சென்னை 2 திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர் பார்த்து இருந்த நிலையில் தற்போது  படத்திற்கான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தற்போது சிம்புவை வைத்து வெற்றிமாறன்  வட சென்னை 2 திரைப்படத்தை இயக்கப்போவதாக பற்றி ஒரு தகவல்கள் வெளியாகி  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக்கின்றது . இந்த தகவல் அறிந்த  ரசிகர்களை மகிழ்சியில் உள்ளார்கள் என்று கூற முடியும். 


மேலும் இது பற்றி தனுஷ் கூறுகையில் நான் வந்து வடசென்னை சிம்புவோட பண்ண போறேன் அப்படின்னு சொன்னாரு. சூப்பர் சார் டெபினிட்டா ரொம்ப நல்லா இருக்கும் பண்ணுங்க. அப்போ அமிர்த் சார் மாதிரி ஒரு கேரக்டர் என்ன போன் பண்ணி கேட்க்கின்றார் . குமார் அப்படின்னு ஒரு கேரக்டர் வரும். ரொம்ப ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டர் நீங்க அது பண்ணுங்க என்று கேட்ட்தாக கூறியிருந்தார்.  


மேலும் "என்னுடைய கேரக்டர் அன்பு என்கின்ற  கேரக்டர வந்து சிம்புவும். குமார் அப்படின்னு ஒரு 30, 40 நிமிடம்  வரும் ஒரு கேரக்டர் வந்து நீங்க பண்ணுங்க அப்படி என்று என்ன அப்போது  கேட்டாரு. நான் சொன்னேன் சார் எனக்கு பெருந்தன்மை இருக்கு ஆனா அவ்வளவோ பெருந்தன்மை இல்லை நானும் சாதாரண மனுஷன்தான். அதனால்  எனக்கு அது உடன்பாடு இல்ல சார் தப்பா நினைச்சுக்காதீங்க. நான் அது பண்ணல அப்படின்னு நான் சொல்லிட்டேன்.  இத் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement