• Mar 25 2023

கறுப்பு உடையில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டிய ராஷ்மிகா.. வெளியான புகைப்படத்தால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சுல்தான்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. 


இவ்வாறு தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தன்னுடைய க்யூட்டான நடிப்பில் அசத்தி பலரின் பாராட்டுக்களை பெற்றார். 


இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டுமல்லாது ராஷ்மிகாவின் ஓவர் கவர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement