• Mar 25 2023

இயக்குநர் வெற்றிமாறனின் சகோதரியா இது- முதன் முறையாக வெளிவந்த புகைப்படம்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

திரையுலகில் நுழைந்தோம் இரண்டு, 3 காதல் கதைகளை இயக்கினோம் என இல்லாமல் வருடம் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களாக இயக்க வேண்டும், அது மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் என படங்கள் இயக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளார்கள்.

அதில் முக்கியமான ஒருவர் தான் வெற்றிமாறன். பொல்லாதலன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவ கதைகள் என ரசிகர்கள் வியந்து பார்க்கும் படங்களை இயக்கி இருக்கிறார்.



வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வரும் படங்கள் அனைத்துமே  சூப்பர் ஹிட் அடித்துவிடும்.

எனினும் தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை, சூர்யாவை வைத்து வாடிவாசல் என பெரிய படங்கள் இயக்கி வருகிறார்.


சமீபகாலமாக பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் அக்கா மற்றும் அம்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,




Advertisement

Advertisement

Advertisement