• Aug 25 2026

முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த காஜல்.. லீக்கான ஸ்டீல்களால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால், நேற்று (ஜூன் 19) தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதனுடன் சில அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் காஜல் மிகவும் எளிமையான மற்றும் அழகான தோற்றத்தில் காணப்படுகிறார். 

காஜல் பகிர்ந்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது அழகையும், எளிமையையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement