• Oct 02 2025

கிளாமருக்கு தான் லாய்க்கு..! தர்ஷாவின் Dress-ஐப் பார்த்து கடுப்பான ரசிகர்கள்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. சின்னத்திரை நிகழ்ச்சிகள், சிறிய கதாபாத்திரங்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கியூட்டான புகைப்படங்கள் என்பன மூலம் ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தார்.


தற்போது, தர்ஷா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, நீல நிற short ஆடையில், எளிமையும் கவர்ச்சியும் சேர்ந்த கியூட் போஸ்களுடன் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த புதிய ஃபோட்டோஷூட்டில், தர்ஷா நீல நிற ஸ்லீவ்லெஸ் Dress அணிந்துள்ளார். மென்மையான அழகுடன் கமெராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த ஒவ்வொரு ஃப்ரேமும் ரசிகர்களை ஈர்த்துவிட்டது. வைரலான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement