• Mar 08 2026

பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் பிறந்தநாள் இன்று.. வைரலான வீடியோ.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகில் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கிய பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் இன்று (பிப்ரவரி 8) பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். தனது கலகலப்பான பேச்சு, தனித்துவமான குரல், மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.


ஜாக்குலின் பிக்பாஸ் என்ட்ரி ஆடியன்ஸ் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியின் பல தருணங்களில் அவருடைய நேர்மை, நேரடி பதில்கள், மற்றும் கலகலப்பான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது. 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜாக்குலின் கொண்டாட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் கவனத்தை பெற்றுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement