• Apr 01 2025

ஐஸூவின் கன்னத்தைக் கிள்ளிய முன்னாள் காதலன்; நேரில் பார்த்த பிரியா! அர்ஜுனுக்கு சந்தேகத்தை கிளப்பிவிடும் ஜீவா! இனி நிகழப்போவது என்ன? ஈரமான ரோஜாவே 2

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சீரியலில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இத் தொடரின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ  வெளிவந்து இருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.


அதன்படி, ஜீவாவுடன் பேசும் பிரியா, தான் ஐஸ்வர்யாவ சூப்பர் மார்க்கெட்  ஒன்டுல பாத்தன்.அவ கன்னத்த ஒருத்தன் கிள்ளினான்.அவ கோவமா தட்டி விட்டா.. ஏதோ தப்பா இருக்கு போய் விசாரிங்க என்று சொல்ல, ஜீவாவும் ஐஸ்வர்யாட விசாரிக்காம அர்ஜுனிடம் செல்கிறார்.


அங்கு சென்ற ஜீவா, உன் கல்யாண வாழ்க்க எப்படி போகுது?ஐஸ்வர்யா எப்படி நடக்கிற? அவ ஏதும் சந்தேகப்படுற மாதிரி இருக்காளா? என விசாரிக்க, சற்று ஜோசிச்சு பார்க்கிறார் அர்ஜுன்.மேலும், உன் கூட கொஞ்சம் பர்சனலா பேசணுமென்று சொல்ல அர்ஜுன் ஜோசிக்கிறார். 

எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். ஜீவா நடந்தவற்றை சொல்லுவாரா என..இதோ இன்று வெளியான ப்ரோமோ.


Advertisement

Advertisement