• Aug 17 2025

வயதானாலும் கிளாமர் மட்டும் குறையல..! ரசிகர்களை நெகிழவைத்த த்ரிஷா.. டிரெண்டிங் லுக் இதோ..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும், பல தலைமுறைகளை கடந்தும் பிரபலமாக விளங்கும் நடிகை த்ரிஷா, சமீபத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அந்த புகைப்படங்களில், த்ரிஷா தனது அழகு, ஸ்டைல் என்பன கலந்த ஒரு புதிய லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். சாதாரணமாக எளிமையாக இருப்பவர் என்ற பட்டத்தை உடைக்கும் விதமாக, இந்த போட்டோஷூட்டில் அவரது உடைகள், மற்றும் ஃபேஷன் சென்ஸ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.


அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் “Age is just a number for her! Evergreen beauty!” என்று கமெண்ட்ஸ் தெரிவித்திருக்கின்றனர். இந்த போட்டோஷூட் வெளியான சில மணிநேரங்களிலேயே, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அதிகளவான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement