• Apr 21 2026

எங்க விஜய் அண்ணா CM ஆனா எனக்கு சந்தோசம் தான்... நடிகர் மகேந்திரன் அதிரடி பதில்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் மகேந்திரன் சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்து கேட்ட கேள்விக்கு  இவ்வாறு பதில் தெரிவித்திருந்தார்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக காணப்படுபவர் தான் தளபதி விஜய். தற்போது மக்கள் நலனுக்கான தனது அரசியல் பயணத்தை அரம்பித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாக்கி வரும் நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு முழு நேரமாகவே  அரசியலில் இறங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.


அதற்கான, 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அண்மையில் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் நடிகர் மகேந்திரன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் விஜய் இப்பத்தான் அரசியல் வந்து இருக்காரு நீண்ட நாள் இருப்பாருனு நினைக்கிறீங்களா என்று கேட்கிறார். அதற்கு அவர் அதிக நம்பிக்கை இருக்கு விஜய் அண்ணா CM ஆனா எனக்கும் சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார்.


அவரின் குணம் அரசியல் வந்த பிறகு மாறுமா என கேட்க அதற்கு மகேந்திரன் அவரு சினிமால இருக்கநாள அப்படி சொல்லுறீங்க அவரு நோர்மலாவே ரொம்ப நல்லவரு தான் அவரு அரசியளுக்கு வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் தான் என்று கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement