• May 18 2024

அர்ச்சனாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் வெடித்த பூகம்பம்- மாயாவிற்கும் பூர்ணிமாவிற்கும் ஒரே ஆனந்தம்-Bigg Boss Promo 3

stella / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் விஷ்ணு, அர்ச்சனாவைப் பார்த்து இங்க இருக்க முடியல என்றால் சுவரால ஏறிக் குதிச்சு வெளில போங்க நீங்க தண்டம் சிம்பிளி வேஸ்ட் என்று சொல்கின்றார்.

பதிலுக்கு அர்ச்சனா நான் தண்டம் என்றால் நீங்க குப்பைத் தொட்டி என்று கத்த பூர்ணிமாவும் மாயாவும் மனதிற்குள் சிரித்துக் கொள்கின்றனர். அத்தோடு அர்சனா இனி நான் அழவேமாட்டேன் என்றும் சொல்கின்றார்.இப்படி இவர்களுக்கு இடையில் மோதல் அதிகரிப்பதோடு இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement